அனைவருக்கும் ஒரு இனிமையான, நிறைவான வருடமாக 2025 அமையட்டும்.
நாடு நலமாக இருக்க, நாம் பாடுபட்டால், நாடு நம்மைப் பாதுகாக்கும்.
“தூய இலங்கை” என்பது ஒவ்வொரு தனி மனிதனில் இருந்தும் தொடங்க வேண்டும். நமக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், நாம் நல்லது செய்ய வேண்டும்.
மனம் போல் வாழ்க்கை..!