சொல் சன்னங்கள்

வார்த்தைகள், வரைமுறை  தாண்டியதால்
சொற்கள் சன்னங்களாக மாறிவிட்டது.
அளவான பிரயோகத்தினால் மட்டுமே

அன்பைக்  காயத்துடன்  ஆவது காப்பாற்ற முடியும்…


1998                                                 ஆ.கெ.கோ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!