எனது இளவயது கீறல்களும், குதூகலங்களும்....

இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் கோவில்கள் நிறைந்து விளங்கும் தூங்கா நகரான மதுரையில்  திருநெல்வேலி போகும் பிரதான  பாதைவழியே இருக்கின்ற கப்பலூர் என்ற இடத்திற்கு அருகிலுள்ள கூத்தியார் குன்று என்ற இடத்திலுள்ள உச்சப்பட்டி அகதிமுகாமில்  இருந்தபோது, காலத்தை கடத்த உதவிய பொழுதுபோக்குகள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!