திருமண வயதுக் குழப்பம்…




என்  தாய்
பார்ப்பாள்…!?
எனக்காக
இன்னொரு தாயை…


சலனங்களுக்கு
சந்தர்ப்பம் கொடுக்காதே…
அவை உன்னைச்
சாகடித்துவிடும்…


கடவுளே
உறுதிக்கு உததரவாதமளி….
உறுதியான மனங்கள்
இளகக்கூடாது என்னால்…
கடவுளே
உறுதிக்கு உததரவாதமளி….

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

நம்பிக்கையீனம்..!

இயற்கை தந்த வலி..!