பியோன்ஸ் (Beyonce) சாதனை..!

 

அமெரிக்கப் பாடகி மற்றும் ஆடல் அழகி பியோன்ஸே சிறந்த நடனம்/மின்னணு ஆல்பம்  (Dance/Electronic Album) என்ற பிரிவில்  2022 இல் வெளியான “மறுமலர்ச்சி” (Renaissance) என்ற இசை அல்பத்திற்காக  4 கிராமி  விருதுகளை வென்றார். இந்தவருடம்  32 இற்கு மேற்பட்ட கிராமி (Grammy) விருதுகள் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்..! உலகிலே அதிக கிராமி விருதுகள் பெற்றவர் பியோன்ஸே தான்.


ஆ.கெ.கோகிலன்
06-02-2023.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஊழியர் கூட்டம்..!

டொக்ரர் அர்சுனா..!

நானும் தொழில் நுட்பங்களும்..!