தக்காளித் திருவிழா..!
உலகில் பல விதமான மனிதர்களும், அவர்களது வாழ்வியல் முறைகளும்
இருக்கின்றன. அப்படியான ஒரு மக்களின் சந்தோசத்தை வெளிப்படுத்தும் விழா தான் தக்காளித்
திருவிழா (La Tomatina- Spain's tomato throwing
festival).
.
இது ஸ்பெயினில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகின்றது. கடந்த 3 வருடங்கள் கொரோனா காரணமாக இவ்விழா பெரிய அளவில் களைகட்டவில்லை. 2023 இல் மீண்டும் பழைய மாதிரிக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள் மக்கள். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாத கடைசிப் புதன்கிழமை கொண்டாடுவார்கள். இந்தமுறையும் 30-08-2023 (Wed, Aug 30, 2023) நடக்க இருக்கும் கொண்டாட்டத்திற்கான முன்பதிவுகளும், தக்காளி ஓடர்களும், ரிக்கட் விற்பனைகளும் தொடங்கிவிட்டன.
ஆ.கெ.கோகிலன்
(02-02-2023)
(02-02-2023)
கருத்துகள்
கருத்துரையிடுக